Page 14 of 41
“அத விடுங்க ஜமீன்தாரே.. அதெல்லாம் ஜுஜுபி... ஒரு மணி நேரத்துல முடிச்சிடுவேன்.. இப்ப உங்களை கவனிக்க சொல்லி அத்தை என்னை மேல துரத்தி விட்டுட்டாங்க.. அதான் நானும் வந்தேன்... எனி ஹெல்ப்? “ என்றாள் சிரித்தவாறு…
“நீ ஒரு ஆணியையும் புடுங்க வேண்டாம்.. இங்க நீ புடுங்கறமாதிரி எந்த ஆணியும் இல்ல.. அதனால நீ முதல்ல கீழ போ.. “ என்றான் எரிச்சலுடன்..
“ஹ்ம்ம்ம் ஆணி
...
This story is now available on Chillzee KiMo.
...
மாதிரி இருந்தது.. இரவில் அவள் அருகில் இருந்தாலும் ஒன்றும் தெரிவதில்லை. ஆனால் பகலில் தனி அறையில் இப்படி பக்கத்தில் அவளை வைத்துகொண்டு அதுவும் அவன் ட்ரெஸ் பண்ணுவது என்னவோ போல இருந்தது..