(Reading time: 68 - 136 minutes)
Nilave Ennidam Nerungathe
Nilave Ennidam Nerungathe

சொல்றாளானு பார்.. இதுக்குனே காத்துகிட்டு இருப்பா போல... கொஞ்சம் கொஞ்சமா ஜமீன் உள்ள வந்து எல்லார் மனசுலயும் இடம் புடிச்சிட்டா..

இப்ப தொழிலிலும் நுழைய பார்க்கிறாள்.. அது தெரியாத இந்த மடத்தாத்தா அவகிட்டயே லட்டு மாதிரி வாய்ப்பை தூக்கி கொடுக்கறார்.. சரியான முட்டாள் ஜமீன்தார்.. “ என்று பொருமி கொண்டே தன் அலுவலக அறைக்கு சென்றான்..

அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தவன்

...
This story is now available on Chillzee KiMo.
...

ு விலகிக்கறேன்.. “ என்று கண் சிமிட்டி தலை சரித்து சிரித்தவாறு செக் வைத்தாள் அந்த அழுத்தகாரனுக்கு...

“ஆங்.. அங்க சுத்தி இங்க சுத்தி அடி மடிலயே கை வைக்கிறாளே...!  வாழைபழத்தில் ஊசி

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.