Page 12 of 41
தொழிலை பற்றி இவள் அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து விளக்கமாக சொல்ல அதிசயித்து போனான்...
“என்ன ஜமீன்தாரே! இப்படி பெரிய சாஸர் மாதிரி கண்ணை திறக்கறீங்க.. நானே உள்ள போய்டுவேன் போல.. ஆனாலும் இந்த முழி உங்களுக்கு க்யூட் ஆ இருக்கு பா.. “ என்று கண் சிமிட்டி குறும்பாக சிரித்தாள் நிலா..
அவனோ தன் தலையை உலுக்கி கொண்டு அவளை செல்லமாக முறைத்தாலும் மனதுக்குள் சிறு குறுகுறுப்ப
...
This story is now available on Chillzee KiMo.
...
அந்த ஜமீன்தார்கிட்டயே கேட்டுக்க.. பி கேர்புல்.. “ என்றான்...
“யெஸ் பாஸ்... “ என்று அவளும் எழுந்து விறைப்பாக நின்று ஒரு சல்யூட் ஐ வைக்க அவனையும் மீறி பொங்கி சிரித்தான் ரதன்...