(Reading time: 68 - 136 minutes)
Nilave Ennidam Nerungathe
Nilave Ennidam Nerungathe

அவனின் அந்த அகன்ற விழிகளை,  ஆச்சர்ய பார்வையை ஓரக்கண்ணால் கண்டு  ரசித்தவள்

“ஐய.. போதும் பாஸ்.. என்னை சைட் அடிச்சது.. இப்ப ஆபிஸ்க்கு நேரம் ஆச்சு.. அந்த நகைக்கடை பார்ட்டிக்கு பஞ்சுவாலிட்டி ரொம்ப முக்கியம்.. சொன்னா சொன்ன நேரத்துக்கு வந்திடுவார்.. சீக்கிரம் கிளம்புங்க..

அப்புறம் நீங்க இப்படி முழிக்கிறது க்யூட் ஆ இருக்குனு சொன்னதால அடிக்கடி இப்படி ம

...
This story is now available on Chillzee KiMo.
...

றைத்து அவளை விட்டு ஒரு அடி தள்ளி நின்று கொண்டான்...

“இதோடா... என் புருஷனுக்கு வெட்கம் கூட வருது... என்ன ஜமீன்தாரே பொம்பள புள்ளை மாதிரி இப்படி நெளியறீங்க.. “ என்று சிரித்தாள்..

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.