Page 21 of 41
அதிரதனை இப்படி இதழ் விரிந்த புன்னகையோடு பார்க்க அவளுக்கு ரொம்பவும் ஆச்சர்யம்.. அவன் எப்பொழுதுமே கொஞ்சம் அழுத்தக்காரன்..அவ்வளவு எளிதாக யாரை பார்த்தும் புன்னகைத்து விட மாட்டான்..
அவன் நண்பர்களாகிய அந்த நிறுவனத்தின் மற்ற இரு பங்குதாரர்களும் அவனுக்கு ஆப்போசிட்.. எப்பொழுதும் புன்னகைத்தவாறு வலம் வருவார்கள்..
அப்படி கஞ்சி போட்டவாறு விறைத்து கொண்டு இருந்த அதிரதன் க
...
This story is now available on Chillzee KiMo.
...
ுக்கோமே... அது சரி மச்சான்..உன் நெற்றியில் புதிதாக பூத்திருக்கிறதே அந்த குங்கும பூ அதுதான் இன்னைக்கு ஹைலைட் டா...
அந்த நகைக்கட பார்ட்டி கொஞ்சம் பக்தி பழம் டா.. காலையில் எழுந்த உடனே பூஜை