Page 22 of 41
ரூம்ல போய் உட்கார்ந்து கிட்டு ஒரு மணி நேரம் மணி ஆட்டி தன் கோரிக்கையை எல்லாம் பட்டியல் இட்டபிறகுதான் வெளி வருவாராம்..
அப்படிபட்டவர் உன் நெற்றியில் அழகா இருக்கிற இந்த குங்குமத்தை மட்டும் பார்த்தார் அப்படியே கிளீன் போல்ட்... இந்த ப்ராஜெக்ட் நமக்கு தான்.. ஆனாலும் அதையும் கண்டுபிடித்து அவருக்கு பிடித்த மாதிரி ட்ரெஸ் பண்ணிகிட்டு வந்திருக்கியே .. அங்கதான் டா நிக்கறான் அதி
...
This story is now available on Chillzee KiMo.
...
ளுக்கும் கொடுக்க, மனோகரி தன் மகனின் செயலில் ஆச்சர்யமாகி
“அதி கண்ணா.. என்னடா ஸ்பெஷல்? ஸ்வீட் எல்லாம் கொடுக்கற? “ என்றார் சிரித்தவாறு...