Page 26 of 41
அவனுக்கு நிலா யாரென்று இன்னும் தெரிந்திருக்கவில்லை... தன் திருமணத்தை பற்றிதான் அதிரதன் இன்னும் தன் நண்பர்களிடம் கூட சொல்லி இருக்கவில்லையே..
அஸ்வின் அவள் யாரோ என்று ஆர்வமாக பார்த்து கொண்டிருக்க அதை கண்ட அதிரதன் பல்லை கடித்தான்.. அவன் முன்னால் அவளை திட்டவும் முடியாமல் அவளை பார்த்து முறைத்தவன்
“தேங்க்ஸ்... நீ இப்ப போகலாம்... “ என்றான் எரிச்சலை அடக்கி கொண்டு..அ
...
This story is now available on Chillzee KiMo.
...
ிலக்கிவிட்டு வெளியில் பார்த்தான்..
வெளியில் கண்ட காட்சியில் அப்படியே ஸ்தம்பித்து நின்று விட்டான் அஸ்வின்...
அவன் பின்னாலயே வந்திருந்த அதிரதனுமே அந்த காட்சியை கண்டு அப்படியே மெய்