Page 30 of 41
அப்பப்ப உங்ககிட்டதான் கடன் வாங்கி யூஸ் பண்ணி கிட்டிருக்கேன்.. இப்ப அறிவு இல்லாம என்னத்த செய்துட்டனாம்.. அப்புறம் என் பேர் ஒன்னும் ஏய் இல்லை... “ என்று முறைத்தவாறு அவன் கையில் பால் டம்ளரை திணித்தாள் கோபமாக...
“ஹ்ம்ம்ம் பொண்ணுனா அடுத்தவன் தன்னை எப்படி பார்க்கறான் என்று தெரிந்து கொள்ளும் உள்ளுணர்வு இருக்கணும்.. அந்த அஸ்வின் உன்னை அப்படி ரசிச்சு பார்க்கறான்.. நீயும் அவ
...
This story is now available on Chillzee KiMo.
...
அவன் கொடுத்த டம்ளரை வாங்கி வைத்து விட்டு எதுவும் பேசாமல் கட்டிலில் ஏறி அவன் அருகில் படுத்து கொள்ள
“ஏய் உன்னத்தான்.. இப்படி கத்திகிட்டிருக்கேன்.. நீ பாட்டுக்கு திமிரா இருக்க.. “ என்றான்