(Reading time: 68 - 136 minutes)
Nilave Ennidam Nerungathe
Nilave Ennidam Nerungathe

இன்னுமாய் எரிச்சலுடன்..

அதுவரை அமைதியாய் இருந்தவள் இப்பொழுது அவன் புறம் திரும்பி ஒருக்களித்து படுத்து கொண்டு ஒரு கையை தன் தலைக்கு முட்டு கொடுத்தவாறு படுத்து கொண்டவள்

“அம்மாடியோவ்... என் புருஷனுக்கு எம்புட்டு கோபம் வருது..! கோவக்கார மச்சான்..பார்..  மீசை கூட கோபத்துல துடிக்கிது.. “ என்றவள் சிரித்தவாறு அவன் மீசையை பிடித்து இழுக்க முயல அவள் கையை பட்டென்று தட்ட

...
This story is now available on Chillzee KiMo.
...

அவனை தடுத்து நிறுத்தாமல் நீயும் அவனுடன் சேர்ந்து பல்லை காட்டிகிட்டு இருக்க.. “என்றான் எப்படியோ சமாளித்தவாறு..

“நல்லா சமாளிக்கிறாரே இந்த ஜமீன்தார்.. அப்பயும் அவர் மனசுல இருக்கறத ஒத்துக்க

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.