Page 35 of 41
புடிச்சிருச்சு... நான் வேண்டாதவ ஆய்ட்டேன் தான? “ என்றாள் அழு குரலில் இப்பொழுது.
“ஹே சது.. அதெல்லாம் இல்ல மா.....ஏன் அப்படி சொல்ற? “ என்றான் கொஞ்சம் தவிப்புடன்..
“இல்ல.. அதுதான் உண்மை.. உங்களுக்கு வேற பொண்ணை புடிச்சிருக்கு.. இல்லைனா என்னை இப்படி சது னு கூப்பிட மாட்டிங்க.. நீங்க ஆசையா கூப்பிடற நிலா னு பேர் இன்னைக்கு உங்க வாயில வரவ
...
This story is now available on Chillzee KiMo.
...
ல் ஆடியது..
“என் புருஷனை பற்றி எனக்கு தெரியும்..” என்று அவள் கர்வமாக கூறிய அந்த நம்பிக்கை, அந்த திடம் இந்த சாந்தினியிடம் இல்லாதது நன்றாகவே தெரிந்தது...