Page 11 of 15
தந்தான். அவர்கள் பேசிய மொழி தமிழ் மொழிக்கு நிகராகவும் அதே சமயம் இன்னும் பழமையான மொழியை பேசுவதையும் கண்டு திகைத்தான். அவர்களிடம் நாகரிகம் தெரிந்தது ஆதிவாசிகளாக இருந்தாலும் அவர்களும் பாண்டிய நாட்டு மக்களுக்கு இணையாக இருந்தார்கள் ஆனால் அதில் சிறிய மாற்றங்களும் இருந்தது.
பாண்டிய நாட்டு வீரர்கள் ஒவ்வொருவரும் பார்க்க உயரத்திலும் அகலத்திலும் திடகாத்திரமாக இருந்தார்கள் என்
...
This story is now available on Chillzee KiMo.
...
உதயேந்திரனையும் அழைத்துச் சென்றான்.
மலை மீது ஏறியவனுக்கு மறுபக்கம் அடர்ந்த காடுதான் கண்ணுக்கு எட்டிய தூரம் தெரிந்தது. இதைப்பற்றி மன்னனிடம் சொல்ல வேண்டும், இதன் பின் குமரி நாட்டின் எல்லை