(Reading time: 29 - 58 minutes)
Gajakesari
Gajakesari

நாட்டின் உயிர் போன்றவன், நம் நாட்டிற்காக உயிரையும் துச்சமாக நினைப்பவன், அவன் சென்று அழைத்தால் வருவார்கள், மாட்டேன் என்று எவராலும் சொல்ல இயலாது ஆயினும் அவர்களுக்கு அழைப்பு விடுக்க வெறும் கையுடன் செல்லக்கூடாது, அனைவருக்கும் சமமாக பொன்னும் பொருளும் பகிர்ந்தளியுங்கள், வீரர்களுக்காக அல்ல அதைக் கொண்டுச் சென்று அறிவாளர்களுக்கு தந்து என் ஆசையை நிறைவேற்றும் பொருட்டு தமிழ் சங்கத்தில

...
This story is now available on Chillzee KiMo.
...

”இரண்டு திங்களா அதுவும் நல்லதுதான், அப்படியானால் நல்ல நாள் பாருங்கள் அன்றே இவர்களது பயணம் தொடங்கட்டும்” என ஆணையிட மந்திரியும் அமைச்சரும் அதை ஏற்றுக் கொண்டு தலையை தாழ்த்தினார்கள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.