(Reading time: 58 - 116 minutes)
Ithazhil Kathai Ezhuthum Neramithu
Ithazhil Kathai Ezhuthum Neramithu

ஓரப்பார்வை.. அதுபோதும்.. அது சொல்லும் ஆயிரம் ஆயிரம் கவிதைகள்.. உன் பார்வை கூட எனக்கு போதும்.. உன்னை என் அருகில் அமர்த்தி நாள் முழுவதும் பார்த்து கொண்டே இருக்க.. “ என்று உள்ளுக்குள் பூரித்தவன் தன்னை மறைத்து கொண்டு

“ஓ.. யெஸ்.. பெயரையும் பிடித்திருக்கிறது... எனக்கு செல்ல பெயர் வைத்து அழைப்பவளையும் பிடித்திருக்கிறது.. “ என்றான் தன் ஆழ்மனதில் இருந்து ஹஸ்கி வாய்சில்.

...
This story is now available on Chillzee KiMo.
...

p>

“பெர்பெக்ட்...மணு.. கலக்கிட்ட.. “ என்று தன்னைத்தானே தட்டி கொடுத்து கொண்டவள் மீண்டும் அந்த லேப்டாப்பின் திரையை அவன் புறமாய் நகர்த்தினாள்...

“இப்ப பாருங்க.. “ என்றாள் ஆர்வத்துடன்..

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.