Page 23 of 34
“பாஸ்.... இது நீங்க நினைக்கிற மாதிரி சோசியல் டிஸ்டன்ஸ் மெய்ன்டெய்ன் பண்ற கொரானா வியாதி இல்லை... டிஸ்டன்ஸ் ஏ இல்லாமல் எப்பொழுதும் ஒட்டி கொள்ள தவிக்கும் பழைய வியாதி பாஸ்.. “ என்றாள் கண் சிமிட்டி..
“ஆங்.. அப்படி ஒரு வியாதி இருக்கா என்ன? என்ன பெயர் அது? “ என்றான் சௌமியன் வெள்ளந்தியாக...
“அட முருகா.. துளசி பாவம்.. இல்ல ரொம்ப ரொம்ப பாவம்.. இப்படி ஒரு வாழமட்டையை ட
...
This story is now available on Chillzee KiMo.
...
ோ படபடவென்று பொரிந்து கொண்டிருக்கும் அவளின் செவ்விதழின் மீதே.. அப்பொழுதே அந்த நொடியே அந்த இதழில் கதை எழுத, கவிதை புனைய தவித்தன அவன் இதழ்கள்...
அதை உணர்ந்து அடுத்த நொடி திடுக்கிட்டான்...