Page 19 of 34
அதே நேரம் அந்த அலுவலகத்தின் வாயிலில் நின்றிருந்த ஒரு கார் இவள் பார்வையை திருப்பவும் வேகமாக நகர்ந்து சென்றது...
அதை கண்டு யோசனையானாள் மணு...
ஒருவேளை ட்ராபிக் னால் ஸ்லோ பண்ணி விட்டு சென்றிருப்பார்கள் என்று அசட்டை செய்ய அவள் அறிவோ அப்படி அவளை விட்டு விடவில்லை..
“அப்படி என்றால் கடந்த இரண்டு நாட்களாகவே உன்னை யாரோ பாலோ பண்ணுவதை போல இருக்கிறதே ? அது என்னவா
...
This story is now available on Chillzee KiMo.
...
மதிப்பிட்டிருக்க மாட்டாள்.
அந்த துஷ்டன் குரைக்கிற நாய் இல்லை... அடிபட்ட பாம்பு...அடிபட்ட பாம்பு தன்னை அடித்தவரை திருப்பி தாக்குகிற வரைக்கும் ஓயாது என்பதை மறந்துவிட்டாள் அந்த பேதை பெண்..