Page 17 of 34
சொல்லி கல்யாணி மனதை கரைத்து விட்டார் ஜெயா..
கல்யாணிக்கும் அது ஒன்றும் தவறில்லை என்றே தோன்றியது..
“ஏன் என் அக்கா மகனே அப்படி இருந்தவன்.. திருமணத்திற்கு பிறகு மாறி இப்பொழுது பொறுப்பாக இருக்கிறானே.. அப்படி மாப்பிள்ளை மாறிவிட்டால் தன் பெண்ணுக்கு நல்ல வாழ்வு தானே.. “ என்று அவசரமாக கணக்கிட்டாள்..
ஆனால் மாறாவிட்டால் தன் பெண் வாழ்வு நாசமாகிவிடுமே என்று யோசி
...
This story is now available on Chillzee KiMo.
...
ள் என்று எண்ணி கொண்டு தன் மகனை கட்டாயபடுத்தி அழைத்து கொண்டு இன்று பார்மாலிட்டிக்காக பெண் பார்க்க சென்றார்...
எல்லாம் நல்ல படியாக சென்று கொண்டிருந்தது.. அந்த சண்டக்காரி சண்டிராணி மட்டும்