Page 21 of 34
புன்னகையுடன்...
முகம் தன் நண்பனை பார்த்து பேசி கொண்டிருந்தாலும் அவன் பார்வை என்னவோ சென்று நின்றது அந்த வாயாடியிடம் தான்..
அவளும் அவனை பார்த்து நட்பாக புன்னகைத்தவள்
“ஹா ஹா ஹா என்ன வித்தியாசமானவரே ! இந்த பக்கம் வேலைக்காக வந்தீங்களா? இல்லை இந்த பக்கம் வருவதற்காக வேலையை உருவாக்கி கொண்டீர்களா? “ என்றாள் குறும்பாக கண் சிமிட்டி...
அவளின் அந்த சிமிட
...
This story is now available on Chillzee KiMo.
...
அவளை நேரில் பார்க்கவேண்டும் என்று உடலின் ஒவ்வொரு அணுவும் அவனிடம் சண்டை இட்டது... செய்யும் வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை.. உள்ளுக்குள் அவளை பார்க்க வேண்டும் என்று ஒரே தவிப்பாக இருந்தது..