Page 22 of 34
ஒருவேளை அவளை காணாமல் இருக்கும் வரைதான் இந்த தவிப்போ..? அவளை கண்டுவிட்டால் இந்த தவிப்பு அடங்கிவிடுமோ என்று யோசிக்க அவளை காணவும் தயக்கமாக இருந்தது.
என்ன சொல்லி அவளை சென்று பார்ப்பது என்று தயங்கி காலையில் இருந்து பொழுதை கடத்த முயன்றான்.. ஆனால் மாலை ஆக ஆக அவனால் தன்னை கட்டுபடுத்த முடியவில்லை..
அதற்கு மேல் தாங்காது என தோன்ற, உடனே கிளம்பிவிட்டான் சௌமியன் அலுவலகத்
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்கிட்ட சொல்லவே இல்ல.. ? பீவரா? இப்ப எப்படி இருக்கு? கொரானா எதுவும் இல்லையே ? “ என்று அக்கறையுடன் அவன் நெற்றியை தொட்டு பார்த்தான் சௌமியன்,,
அதை கண்டு மானசீகமாக தலையில் அடித்து கொண்ட மணு