Page 16 of 34
“மாம்.... உங்க மேல இருக்கிற பாசத்தால்தான் நான் இவ்வளவு நேரம் பொறுமையாக பேசி கொண்டிருக்கிறேன்... என் வாழ்க்கை என் சம்பந்தபட்டது.. அது எப்படி வாழவேண்டும் என்று நான்தான் முடிவு செய்வேன்.. தயவு செய்து அதில் நீங்கள் தலையிடவேண்டாம்...
நம்ம நாட்டில் மட்டும்தான் பெற்றவர்கள் இப்படி நச் நச்சுனு பிடுங்கறாங்க.. வெளிநாடுகளில் தங்கள் பிள்ளைகள் மேஜர் ஆகிவிட்டால் அவர்கள் விருப்பபட
...
This story is now available on Chillzee KiMo.
...
ற்றி எல்லாவற்றையும் சொல்லிவிட்டார்..
“கூடவே அவன் சீக்கிரம் மாறிவிடுவான்.. அவன் அப்பா கூட ஆரம்பத்தில் அப்படி இப்படித்தான் இருந்தார்.. இப்பொழுது என் மீது உயிராக இருக்கிறார்..” என்று ஏதேதோ