Page 11 of 34
அதுவும் இங்கு வந்த பிறகு அவனுடைய கம்பீரத்துக்கும் ஆளுமைக்கும் வசதிக்கும் வேகமாக முன்னேறி வரும் வேகத்தையும் கண்டு அமெரிக்காவை போலவே இங்கும் பல பெண்கள் தானாக அவனிடம் வந்து விழுந்தனர்..
அவனும் அவர்களை ஒதுக்கவில்லை.. வார நாட்களில் தொழிலில் மட்டுமே கவனத்தை செலுத்தி வருபவன் வார விடுமுறைகளில் தன்னை ரிலாக்ஸ் பண்ணிக் கொள்வதற்காக அந்த பெண்களை நாடினான்..
தோளுக்கு மேல்
...
This story is now available on Chillzee KiMo.
...
மில்லை என்று மறுத்து விட்டான்..
“என்னால் யாருக்கும் கட்டுப்பட்டு வாழ முடியாது.. என் வாழ்க்கையை இன்னொருத்தி கையில் கொடுத்துவிட்டு அவள் பண்ணும் டார்ச்சரை எல்லாம் தாங்கி கொண்டு என்னால் வாழ