(Reading time: 58 - 116 minutes)
Ithazhil Kathai Ezhuthum Neramithu
Ithazhil Kathai Ezhuthum Neramithu

பொங்கிப் பெருகியது...

கொஞ்சம் கொஞ்சமாக தன் மகனிடம் கவனத்தை செலுத்த ஆரம்பித்தார் கபிலன்..

இதுவரை வீட்டிலேயே தங்கியிராத தன் கணவன் இப்பொழுது வீட்டிலேயே இருப்பதோடு தன் மகனை தூக்கிக்கொண்டு கொஞ்சுவதையும் கண்ட ஜெயமாலாவுக்கு மகிழ்ச்சியாக இருந்தது...

அதைவிட பெருமகிழ்ச்சி கபிலனை பெற்றவர்களுக்கு.. எப்படியோ அவர்கள் கும்பிட்ட தெய்வம் கண் திறந்து விட்டது.. தன் மக

...
This story is now available on Chillzee KiMo.
...

yle="font-size: 18pt;">துஷ்யந்த் ஒரே மகனாய் நின்றுவிட, தன் ஒரே பேரன் மீது அவர்கள் காட்டும் பாசத்தையும் ஜெயாவால் குறை சொல்ல முடியவில்லை.. அவர்களை தடுக்கவும் முடியவில்லை..

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.