(Reading time: 58 - 116 minutes)
Ithazhil Kathai Ezhuthum Neramithu
Ithazhil Kathai Ezhuthum Neramithu

கொஞ்சம் இடம் கொடுக்கவும் மீண்டும் உள்ளே நுழைய ஆரம்பித்தார்கள்..

கொஞ்சம் கொஞ்சமாக அவரை மீண்டும் மதுவுக்கு பழக்கப்படுத்தி கூடவே பெண்கள் தொடர்பையும் தொடர வைத்தனர்...

ஆரம்பத்தில் நேரத்தோடு வீடு வந்து கொண்டிருந்த தன் கணவன் நாளாக நாளாக தாமதமாக வர ஆரம்பிக்க ஜெயாவிற்கு சந்தேகம் வர ஆரம்பித்தது..

தன் கணவனை தட்டிக்கேட்க ஆரம்பிக்க இதுவரை தன்னை யாரும் கேள்வி கேட

...
This story is now available on Chillzee KiMo.
...

ல் எந்த மாற்றமும் இல்லாமல் போனது..

அதுவும் ஜெயமாலா கருவுற்றிருந்த பொழுதும் அதன்பிறகு குழந்தை பிறந்த பிறகும் தன் கணவனை பக்கத்தில் விடாததால் அதில் இன்னுமே கடுப்பான கபிலன் வெளியிடம் தேடிச்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.