(Reading time: 58 - 116 minutes)
Ithazhil Kathai Ezhuthum Neramithu
Ithazhil Kathai Ezhuthum Neramithu

அவனுடைய நண்பர்கள் எல்லாரும் அவர்களுடைய முதல் டேட்டிங் ஐ பற்றி ஆர்வமாக பேசிக்கொண்டிருக்க அந்த கும்பலில் இவன் மட்டும் தனியாளாக தெரிந்தான்..

அவர்கள் இவனை கேலி செய்ய அவனுக்கு ரோசம் வந்தது.. அதையும் தான் பார்த்து விடுவோமே என்று மீண்டும் ஒரு சிறிய கியூரியாசிட்டியில் தன்னை நாடி வந்த பெண்களில் அவனுக்கு பிடித்த ஒரு பெண்ணுடன் டேட்டிங் போக ஆரம்பித்தான்..

அவன் நண்பர்கள

...
This story is now available on Chillzee KiMo.
...

ிஸ்டரி ரிப்பீட்ஸ் என்பது போல எதை நினைத்து ஜெயா பயந்தாரோ அதுவே நடந்து விட்டது... அவன் தந்தையை போலவே துஷ்யந்த் படிக்கும் பொழுது கற்றுக்கொண்ட அந்த கெட்ட பழக்கங்கள் இன்னுமே தொடர்ந்து கொண்டிருந்தன..

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.