Page 3 of 5
அந்த பேப்பரை முன்னும் பின்னுமாக திருப்பி பார்த்தவன் அது பேப்பர் அல்ல. அது திருமண அழைப்பிதழின் பின் பகுதியை வெட்டி எடுத்து அதில் எழுதப்பட்டிருக்கிறது என்று புரிந்து கொண்டான்.
அந்த அட்டையின் ஓரத்தில் தெரிந்த பிரிண்ட் செய்யப்பட்ட போன் நம்பர் பெயர் கொண்டு அதன் அட்ரஸ் ஐ கூகுளில் கண்டுபிடித்தான்.
அட்ரஸ் கிடைத்த மகிழ்ச்சியில் தன் காரை எடுத்துக்கொண்டு வேகமாக ப்ரிண்
...
This story is now available on Chillzee KiMo.
...
இருக்க என்ன செய்வது என்று தெரியாமல் இரண்டாவது வரிசையில் அமர்ந்து கொண்டான். அவன் கண்கள் முழுவதும் மணப்பெண்ணை பார்த்து கொண்டு இருக்க ஏதேச்சையாக ஒரு நொடி மணப்பெண்ணின் விழிகளும் பிரபாவை சந்தித்தது