Page 3 of 30
”இல்லை அவள் என்ன உன்னோட கேர்ள் ப்ரெண்டா”
”அப்பா தப்பா பேசாதீங்க, அவள் என் தங்கச்சி” என்றான் உறுதியாக அதில் அவரும் சந்தேகிக்க வில்லை
”எப்படி அந்த பொண்ணு உனக்கு தங்கச்சியானா”
“அது எதுக்கு உங்களுக்கு“
”இல்லைப்பா சொன்னா தெரிஞ்சிக்குவேன்”
”அவளுக்குதான் நான் லேப்டாப்பை 10 ரூபாய்க்கு வித்தேன், என்னோட முதல் சம ... கம்ப்யூட்டர் க்ளாஸ்க்கு போகலையா நீ
This story is now available on Chillzee KiMo.
...
”போகனும் அண்ணா”
”கிளம்பு வா உன்னை கொண்டு போய் க்ளாஸ்ல விடறேன்”
”வேணாம்ணா நானே போயிக்கிறேன்“
”எப்படி போவ”