Page 10 of 30
”சரியாயிடுச்சி சார்”
”இல்லையே நீ இன்னும் சரியா நடக்கலையே, ஒரு மாதிரி நடக்கற“
”சார் வேலை செய்ய என் மனசு திடமா இருந்தா போதாதா சார்”
”இருந்தாலும் நீ இன்னும் ரெஸ்ட் எடுத்துட்டு கொஞ்ச நாள் கழிச்சி வரலாமே”
“இல்லை சார் வீட்டு நிலைமை சரியில்லை”
”ஏன் அதான் உன் தங்கச்சி வேலைக்கு போறாள்ல அப்புறம் என்ன”
”அது எப்படி சார் உங்க
...
This story is now available on Chillzee KiMo.
...
சார் அந்தளவுக்கு என் உடம்பு மோசமாகலை சார் நல்லாதான் இருக்கேன்“
”சரி நீ போய் வெயிட் பண்ணு, நான் இப்ப வந்துடறேன்”
என சொல்லியவன் நேராக நந்தினியை காணச் சென்றான் யுவன்.