Page 14 of 30
”பேசாத உன்னால அவன் பட்டது போதும்”
”ஆனா, அண்ணா நான் அவரை விரும்பறேன் அண்ணா” என்றாள் அதைக் கேட்டு அருளே அதிர்ந்துவிட்டான். அதிர்ச்சியுடன் யுவனை பார்க்க அவனோ இயல்பாக இருந்தான். ஆக இந்த விசயம் யுவனுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கிறது என புரிந்துக் கொண்டவன்
”சார்” என இழுக்க
”உன்னைப்பத்தி எனக்கு தெரியும் அருள், நீ அ ... அஞ்சலியின் மீதே இருந்தது, அவளை பார்க்கும் தூரத்தில் இருந்தாலும் பார்க்க முடியாத தனது நிலைமையை வெறுத்தான் அருளோ கலங்கிய கண்களுடன் இருந்த நந்தினியின் முகம் அவனின் கண்ணிலேயே
This story is now available on Chillzee KiMo.
...