Page 17 of 30
”இன்னும் இல்லைங்கய்யா”
”சரி நீ போய் மத்த வேலைகளை பாரு ஆமா இந்த கௌதம் ஒழுங்கா இருக்கானா வேலையெல்லாம் சரியா செய்றானா”
“கொஞ்சம் சொதப்பறாரு ஐயா, ஆனாலும் பரவாயில்லை கொஞ்சம் கொஞ்சமா கத்துக்கறாரு”
”சரி சரி நீ கிளம்பு” என சொல்ல உத்தமனும் அங்கிருந்து சென்றுவிட்டார்.
யுவன் வந்தால் தன்னிடம் வரும்படி வேலையாளிடம் சொல்லி வைத்தார்.
மால
...
This story is now available on Chillzee KiMo.
...
்க தாத்தா அப்புறம் புதுக்கடை திறக்கறதை பத்தி உங்ககிட்ட பேசனும் தாத்தா“
”சொல்லு என்ன விசயம்”
”என்னிக்கு கடையை திறக்கலாம், யாரை கெஸ்ட்டா வரவழைக்கலாம்னு கேட்க வந்தேன்“