Page 21 of 30
”ஓ வந்துட்டியா, நீ என்ன பெரியாளா இந்த வீட்ல முதல்ல பிறந்த பொண்ணு நான், எனக்குன்னு மதிப்பு மரியாதையை நீ தரமாட்டியா“
”அக்கா அப்படியில்லைக்கா”
”போதும் யுவன் உன் வயசுக்கேத்த மாதிரி நடந்துக்க, என் கல்யாணம் ஒண்ணும் பிசினஸ் டீலிங் கிடையாது, எனக்கு அந்த திருமுருகனை பிடிச்சிருக்கு”
”ஆனா அக்கா நான் விசாரிச்ச
...
This story is now available on Chillzee KiMo.
...
“ஐயா பிசினஸ்மேன்ங்கள் எல்லாருக்குமே பேராசை இருக்கறது உண்மைதானே, இப்ப நம்ம குடும்பமும் அப்படித்தானேங்க, நாம எதுல திருப்தி அடைஞ்சிருக்கோம் சொல்லுங்க மேலும்