Page 19 of 30
நல்லாயிருக்கான்னு” என ஒரு இன்விடேஷனை நீட்ட அவனும் வாங்கிப் பார்த்தான்.
அதில் இருந்த தேதியானது அஞ்சலியின் பிறந்த நாள் என்று இருக்கவே அதிர்ந்தான் ஆனாலும் சிறு புன்னகை பூத்தான். அவனின் சிரிப்பைக் கண்ட யுவனோ
”என்ன அருள் சிரிக்கற“
”இல்லை இந்த தேதி உங்களுக்கு எப்படி தோணிச்சி சார் யாராவது சொன்னாங்களா”
“இல்லை குடும்ப ஜோசியர
...
This story is now available on Chillzee KiMo.
...
புறம் நீங்க சொன்ன வேலையை நான் முடிச்சிட்டேன்”
”எது அக்காவோட வரனைப் பத்தியா”
”ஆமாம் சார்”
”சொல்லு பையன் நல்லவன்தானே, நம்ம குடும்பத்துக்கு ஏத்தவன்தானே”