Page 18 of 30
”யுவன் இது உன்னோட பிசினஸ், முழுக்க முழுக்க உன்னோட உழைப்பு, உன்னோட எண்ணங்களால உருவானதை நீதான் முழுமையாக்கனும், இதுல என் கருத்து எதுவும் இல்லை நல்ல நாள் பார்க்கறது, யாரை கெஸ்டா கூப்பிடனும் என்பதெல்லாம் உன் வேலை”
”ஆனா தாத்தா நீங்கதான் பெரியவர் உங்களை கேட்டு“ என யுவன் ஆரம்பிக்க உடனே மகாதேவனோ
”நானு
...
This story is now available on Chillzee KiMo.
...
் மாலை நேரத்தில் சந்தித்துக் கொண்டார்கள்
”அருள் புதுக்கடை திறப்பு விழாவுக்கான தேதியையும் கெஸ்ட்டையும் நான் தேர்ந்தெடுத்துட்டேன், இன்விடேஷன் மாடல் கூட ரெடி பண்ணிட்டேன் பாரு