Page 16 of 30
”சார் கடை திறப்பு விழாவுக்கு எந்த கெஸ்ட்டை வரவழைக்கப் போறீங்க“
”அதை நான் இன்னும் யோசிக்கலை அருள், அதைப்பத்தியும் நான் தாத்தாகிட்ட விசாரிச்சிடறேன்”
”சரிங்க சார் நான் போய் அது சம்பந்தப்பட்ட வேலைகளை பார்க்கறேன்”
”சரி நானும் டென்டர் வேலையை பார்க்கிறேன், எல்லா வேலைகளும் சட்டு சட்டுன்னு முடிக்கனும், நான் வேற பாரீஸ்க்கு போகன ... p>”ஆமாங்கய்யா நம்ம குடும்பத்துக்கு ஏத்த மாதிரி தேடிப்பிடிச்சேன். ஒரு குறையும் சொல்ல முடியாது”
”நல்லது நீ போ நானும் ஒரு முறை விசாரிச்சிப் பார்க்கிறேன் ஆமா யுவன் வந்துட்டானா”
This story is now available on Chillzee KiMo.
...