Page 12 of 30
”அப்ப வேற என்ன, நம்ம அப்பா பெரியப்பாங்க ஏன் தாத்தா கூட என்ன ஏழைகளாவா இருந்தாங்க”
”இல்லைண்ணா நாம பரம்பரை பணக்காரங்க”
”எப்படி நாம பணக்காரங்களா ஆனோம்”
”தாத்தா அந்த காலத்திலேயே பணக்காரரு”
”அப்புறம்”
”பணம் இருந்ததால பிசினஸ் பண்ணினாரு”
”அதனால நாம பணக்காரங்களா இருந்தோம் அதானே”
”ஆமாம்ணா“
”இதுல உன் பகுதி எ
...
This story is now available on Chillzee KiMo.
...
து
”பாரும்மா படிச்சவள்தானே நீ பாரு பாரு உனக்கும் எல்லா உரிமையும் இருக்கு, எதிர்காலத்தில நம்ம பிசினஸ் எல்லாத்தையும் நீதானே ஆளப்போற, இப்பவே பிசினஸ் பத்தி