Page 8 of 30
கற்றுக் கொண்டாள். அன்று அவள் தவணை தொகையை கட்ட கவுண்டருக்கு சென்ற போது அங்கிருந்தவர்கள்
”உங்க லேப்டாப்புக்கான மொத்த பணமும் ஏற்கனவே செட்டில் ஆயிடுச்சி மேடம்”
”யாரு பணத்தைக் கொடுத்தாங்க”
”எம்டி சார்தான்” என சொல்ல அவள் அர்ஜுன் என நினைத்துக் கொண்டாள்.
”ஓ அப்படியா சரி அப்ப நான் எதையும் தரவேணாமே”
”வேணாம் இருங்க நான
...
This story is now available on Chillzee KiMo.
...
ரும்பிப் பார்த்தான் யுவன்
”அண்ணா நீங்களா வாங்கண்ணா“
”நான் வர்றது இருக்கட்டும் நீ என்ன அடிக்கடி இங்க வந்து போற”
”பெரியப்பாதான் தினமும் வந்து பார்த்துக்கச் சொன்னாரு அண்ணா”