Page 5 of 30
”அதெல்லாம் நான் பார்த்துக்கறேன்மா”
”அப்ப வா உள்ள போலாம் வா, உன் தாத்தா உன்கிட்ட பேசனும்னு காத்திருக்காரு”
”எதுக்கும்மா என்ன விசயம்”
“நீ எம்டியானதுல அவருக்கும் சந்தோஷம்”
”அப்படியா சரி சரி நான் போய் அவரைப் பார்க்கிறேன் வேலைக்கு போய் ரொம்ப டயர்டா இருக்கும்மா பசிக்குது“
”உனக்காகவே ஸ்பெஷலா காரம் இனிப்பெல்லாம் செஞ்சி வைச்சிட்ட
...
This story is now available on Chillzee KiMo.
...
சி, உடனே எம்டியானேன் தாத்தா”
”எம்டியா சீட்ல உட்கார்ந்து எல்லாரையும் வேலை வாங்கறது முக்கியம் இல்லை அர்ஜுன், பெரிய கம்பெனியை நல்லபடியா நடத்தனும் லாபம் காட்டனும்“