Page 7 of 30
அடுத்து அவன்தானே எல்லாம் பார்த்துக்கனும், அவன் மேல நம்பிக்கையை வை, நஷ்டம் வந்தா நான் இருக்கேன்ல நான் சமாளிச்சிக்குவேன், நம்மகிட்ட என்ன பணமா இல்லை 10 தலைமுறையும் உட்கார்ந்து சாப்பிடற அளவுக்கு பணம் இருக்கு, அதுக்கு மேல என்னடா வேணும் உனக்கு சொல்லு”
”சரிப்பா உங்க விருப்பம் இதுல நான் தலையிடலை
...
This story is now available on Chillzee KiMo.
...
அதன்பிறகு தினமும் அர்ஜுனும் ஆபிசுக்குச் சென்றான். அஞ்சலியும் ஆபிசுக்குச் சென்றாள். அவளுக்கு வேலைகளை கற்றுக் கொடுக்க ஆளையும் நியமித்தான். அவளும் விரைவாகவே