Page 22 of 30
மேலும் புதுசு புதுசா பிசினஸ்களை ஆரம்பிச்சி லாபம் பார்க்கறோம், பிசினஸ் லாபத்தில ஏற்ற தாழ்வு வரும் சில சில பிரச்சனைகள் வரும், அதை எல்லாம் நாம சமாளிக்கலையா அது போலதான் இந்த வரனும் ஐயா, அதனால எனக்கு அது தப்பா தெரியலை ஏறக்குறைய நம்ம குடும்பம் போலதான் அந்த குடும்பமும் அதோட அந்தக் குடும்பமும் நம்ம சொந்தங்கள்ல ஒரு பிரிவு ஐயா அதனால மேட்ச ... >அந்த விசயம் கேட்ட யுவனுக்கு திக்கென்றது ஆனாலும் அவனால் அதற்கு மேல் யாரிடமும் பேச முடியவில்லை.
வீட்டிலும் கல்யாண ஏற்பாடுகள் விரைவாக நடந்துக் கொண்டிருந்தது. அருளுக்கும் அது
This story is now available on Chillzee KiMo.
...