Page 26 of 30
”ஆமாம்ணா எல்லாரும் ஒரு விசயத்தை பத்தி ஒரு மாதிரி யோசிச்சா நீ மட்டும் வித்தியாசமா யோசிக்கற அதனால உன் எண்ணங்கள் தப்பாயிருக்குன்னு எல்லாரும் சொல்றாங்க, இந்த ஆபிஸ்லயும் உன்னைப்பத்தி தப்பாதான் பேசறாங்க, நீ பேசற விதம் யாருக்கும் பிடிக்கலை அண்ணா”
”அப்படியா சொல்ற இல்லையே, இதுவரைக்கும் நான் பேசினதுதான் கரெக்ட்டுன்னு நினைச்சிட்டு இருந்தேனே அப் ... ுமான்னு தெரியலை
This story is now available on Chillzee KiMo.
...
”அண்ணா பழக்கங்களை நாமதான் உருவாக்கினோம், நம்மால முடியாதது எதுவும் இல்லைண்ணா“
”நான் முயற்சி செய்றேன் ஆமா நீ ஒண்ணும் என்னை தப்பா நினைக்கலைல்ல”