Page 29 of 30
”அண்ணா என் மேல உனக்கிருந்த கோபம் போயிடுச்சில்ல“
”அதான் நீ மன்னிப்பு கேட்டியே அப்புறம் என்ன”
“இருந்தாலும் அண்ணா“
”இங்கபாரு என்ன விசயம் சட்டுன்னு சொல்லு, ஏதாவது பிரச்சனையா“
“ஆமாம்ணா“
”என்ன”
“அண்ணா என்னால அருளை மறக்க முடியலைண்ணா”
”ஆரம்பிச்சிட்டியா”
”அண்ணா நிஜமாவே நான் அருளை உண்மையா காதலி
...
This story is now available on Chillzee KiMo.
...
ுக்க வேணாம், நீ உன் வாழ்க்கையை பாருன்னு சொல்லிட்டார் அண்ணா, நான் எவ்வளவோ கெஞ்சியும் என்னை அவர் ஏத்துக்க மாட்டேன்னு சொல்லிட்டார் அண்ணா” என சொல்ல அவனோ சிரித்தான்.