Page 27 of 30
”இல்லைண்ணா நீ என்கிட்ட ஆரம்பத்தில வித்தியாசமாதான் பேசின ஆனா, இப்ப இப்ப நல்லவிதமா பேசற”
”ஏன்னா உன்னை நான் என் தங்கச்சியாவே ஏத்துக்கிட்டேன் அதனால அப்படி பேசறேன்”
”அதே போல உங்க குடும்பத்தையும் மனசார ஏத்துக்குங்க, உங்கப்பாவுக்கு மதிப்பு கொடுங்க, அவருக்கு பிடிச்ச மாதிரி பேசுங்க, அவரே உங்க மேல இருக்கற வெறுப்பை விட்டுட் ... இருந்த அனைவரிடமும் சொல்லி சொல்லி மகிழ்ந்தார் அவனது தந்தை ஆனால், மற்றவர்கள் அதை நம்பவில்லை அதற்காகவே அர்ஜுனை அழைத்து ஆளாளுக்கு கதை பேச அவனோ நல்லவிதமாக பேசவும் அவர்கள் அனைவருக்குமே
This story is now available on Chillzee KiMo.
...