Page 25 of 30
”சரி நான் கிளம்பறேன்” என சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றுவிட அவனிடம் தெரிந்த மாற்றத்தைக் கண்டு அஞ்சலிக்கு குழப்பமாக இருந்தது
”இவ்ளோ சீக்கிரமா அவர் என்னை விட்டுட்டு போக மாட்டாரே, எதையாவது பேசி வைப்பாரு, இன்னிக்கு என்ன உடனே கிளம்பிட்டாரு ஒருவேளை மாறிட்டாரோ சே சே இருக்காது இருக்காது ஆனா, அண்ணா சொன்னாரே இவரோட அக்காவுக்கு கல்யாணம் நடக்கப் ... ல்லா பேசறியோ அதே போல மத்தவங்ககிட்டயும் யோசிச்சி நல்லவிதமா பேசுண்ணா
This story is now available on Chillzee KiMo.
...
”ஏன் ஏதாவது பிரச்சனையா“
”ஆமாம்ணா இப்படியே நீ இருந்தா எல்லாரும் உன்னை கேலி பண்ணுவாங்க”
”கேலியா”