Page 36 of 42
“ஹா ஹா ஹா.. இந்த வீட்டை கட்டியவர் ரொம்பவுமே ரொமாண்ஸ் பேர்வழி போல நிவி.. அந்த மாஸ்டர் பெட்ரூமை ஒட்டியே அவருடைய் ராணிக்காய் இந்த அந்தபுரத்தையும் கட்டி இருக்கிறார்..
இந்த அறை மாஸ்டர் பெட்ரூமை ஒட்டி இருக்கும் அறைதான்.. இதுவரை இதற்கு வேலை இல்லாததால் இதை மூடி வைத்திருந்தேன்..இனிமேல் இந்த அறைக்கு மட்டும்தான் வேலை அதிகமாக இருக்க போகிறது... “ என்று கண் சிமிட்டி மந்தகாச புன்
...
This story is now available on Chillzee KiMo.
...
>“என்ன இது ? ரதன்... நமக்கு என்னவோ இப்பதான் கல்யாணம் ஆன மாதிரி இதெல்லாம் எதுக்கு? “ என்று செல்லமாக சிணுங்கினாள்..
“ஹா ஹா ஹா நான்தான் சொன்னேனெ.. நமக்கு எப்பவோ திருமணம் நடந்து இருந்தாலும்