Page 2 of 20
பாருங்க அது ஒண்ணுமில்லை என் பொண்ணு சரின்னு சொன்னதுல சந்தோஷம் அதிகமாயிடுச்சி வாங்க டிபன் சாப்பிடுவீங்க” என அழைக்க அவனும் பசியோடுதான் வந்தான் இருந்தாலும் கூப்பிட்டதும் எழுந்தால் இளப்பமாக நினைத்துவிடுவார்கள் என நினைத்தவன்
”இட்ஸ் ஓகே நான் வெளிய சாப்பிட்டுக்கிறேன் ஒரு வேலையா வந்தேன் அப்ப நான் கிளம்பறேன்” என சொல்லியவன் எழாமல் ... போன் செய்தார்
This story is now available on Chillzee KiMo.
...
மீட்டிங் என்பதால் போன் சைலன்ட்டில் வைத்திருந்தாள் இனியா. எத்தனை முறை போன் செய்தும் எடுக்காமல் போகவே நொந்தே போனார் கருணாகரன் இறுதியில் ஆபிஸ்க்கு போன்