Page 3 of 20
செய்து அவளைப் பிடித்தார்
”ஹலோ என்னப்பா நீங்க முக்கியமான மீட்டிங் இப்ப போன் பண்ணி தொல்லை பண்றீங்க”
“அதுக்கில்லை இனியா வீட்டுக்கு மாப்பிள்ளை வந்திருக்காரு அதான் போன் பண்ணேன்”
“மாப்பிள்ளையா” என சந்தேகமாக கேட்க
”நேத்து போட்டோ பார்த்து ஓகே சொன்னியே வசீகரன்”
“ ... 1 மணி நேரமாச்சி இன்னும் இனியா வரலையே” “அதான் தெரியலை ஆனா வந்துடுவா”
“ஒருவேளை மீட்டிங் முக்கியமா இருக்கலாம் நோ ப்ராப்ளம் நான் வந்த வேலையை
This story is now available on Chillzee KiMo.
...