Page 4 of 20
முடிச்சிடறேன் இப்ப நான் கிளம்பறேன்” என அவன் சொல்ல சாந்தியோ
”மாப்பிள்ளை இப்படி போகாதீங்க உங்களை இப்படி காக்க வைச்சத்துக்கு மன்னிக்கனும்”
“அய்யோ அப்படியெல்லாம் இல்லை உண்மையிலயே எனக்கு வெளிய ஒரு வேலையிருக்கு நான் போயாகனும் அப்புறமா உங்களை வந்து சந்திக்கறேன்” என சொல்லிவிட்டு அவன் அங்கிருந்து விடைபெற்று ந ... பீரம் கன்னியமா வேற நடந்துக்கிட்டாரு
This story is now available on Chillzee KiMo.
...