Page 7 of 20
”ஆமாம் அவளைத் தேடித்தான் நான் வந்தேன் சரி அவள் எங்க போயிருக்கா”
”வேலைக்கு போயிருக்காங்க சாயங்காலமா வந்துடுவாங்க”
“பாட்டி எங்க”
”அவங்க கோயிலுக்கு போயிருக்காங்க இப்படியே நேரா போனா 2 தெரு தள்ளி இருக்கற அம்மன் கோயில்ல இருக்காங்க போய் பாருங்க, உங்களுக்காகதான் பல வருஷமா காத்திருக்காங்க, உங்களை மட்ட ... அவன்
This story is now available on Chillzee KiMo.
...
”உத்ரா நில்லும்மா 2 வாய் சாப்பிட்டு போ அப்புறம் உன் அம்மாகிட்ட என்னால திட்டு வாங்க முடியாது இதப்பாரு நான் வேணா பொங்கலை கட்டித்தரேன் பஸ்ல போறப்பவே