Page 11 of 20
செல்ல வேண்டும் ஆனால், அவர்கள் இங்கிருந்து கிளம்ப விரும்பவில்லை, அதனால் அவர்களுடனே இருக்க முடிவெடுத்தான் உதயேந்திரன், அவர்களுக்குத் தேவையான அனைத்தையும் சொல்லித் தந்தான்.
ஒவ்வொரு ஆண் மகனும் ஒவ்வொரு வீரனாக மாறினார்கள், அவர்களைப் பார்க்கும் போது அவனுக்கு தன் தந்தையின் நினைவுதான் வந்தது. அவர்களில் தன ... கடலில் கலக்கும் இடத்தில் ஏகப்பட்ட மக்களின் இறந்த உடல்கள் ஒதுங்கியிருப்பதைக் கண்டு அதிர்ந்தார்கள்.
எதனால் இவ்வாறு என தெரிந்துக் கொள்ள நினைத்தார்கள், பிணங்கள் இருந்தால் அதன்
This story is now available on Chillzee KiMo.
...