Page 14 of 20
”தெரியாதுதான் ஆனாலும் கற்றுக் கொள்வோம் அது ஒண்ணும் பெரிய விசயம் அல்ல” என சொல்லி சமாளித்தபடியே கரையை அடைந்தான்.
இருள் வரும் வரை காத்திருந்தான் உதயேந்திரன், இதில் கடலில் நடந்த போரில் பாண்டிய நாடே வென்றது. எதிரியின் கப்பல்கள் பின்வாங்கின, இருள் வரவும் கடலிலேயே தஞ்சமடைந்தார்கள், ஒரு பக்கம் போரில் தோ ... ்
This story is now available on Chillzee KiMo.
...
அக்கப்பலில் இருந்த பாய்மரங்களை அப்படி இப்படி என திருப்பி ஒருவழியாக கரையை வந்தடைந்தான் உதயேந்திரன்
கையோடு கொண்டு வந்திருந்த கப்பல்களை தன் நண்பன் கஜயாளியிடம் காட்டி அதன்