Page 16 of 20
இதுவரை அவன் அந்த மக்களுக்கு உதவிகள் தான் செய்துக் கொண்டு இருந்தான், அவர்களும் அவனை கடவுளாகதான் பார்த்தார்கள்.
இதில் வேறு பகுதிகளில் வசித்து வந்த தண்டனை கைதிகளின் செயல்களால் உதயேந்திரன் கோபமடைந்தான். அவர்களிடம் போராட தனக்கு யாளிகளின் உதவிதான் சரியாக இருக்கும் என எண்ணியவன் அதற்காகவே கப்பல்களில் கஜயாளிகளை அழைத்து வந்தான்.
...
This story is now available on Chillzee KiMo.
...
ிரனுடன் போரிட துணிந்தார்கள் உதயேந்திரனும் தன்னுடன் வீரர்களையும் கஜயாளிகளையும் அழைத்து வந்திருந்தான்.
கஜயாளிகள் யானையின் வம்சம்தான் ஆனாலும் போர் என வந்துவிட்டால் மக்களுக்கு மக்கள்