Page 13 of 20
சிம்ம யாளிகள் வருகிறது, முதலில் இவ்வாறு கடலில் போர் புரிவதை நிறுத்த வேண்டும், இல்லையேல் இறந்தவர்களின் உடல்கள் நாளுக்கு நாள் பெருகி கரையை அடைக்கும், சிம்ம யாளிகளுக்கும் மக்களின் பிணங்களின் ருசி பிடித்துவிட்டால் அது தன் மக்கள் இருக்கும் இடத்தை தேடி வந்துவிடும், அதை நாம் உடனே தடுக்க வேண்டும் தடுக்க என்ன செய்வது”
...
This story is now available on Chillzee KiMo.
...
லில் எதிரி கப்பலை அழித்து, அதை நாம் நம் வசம் ஆக்கிக் கொள்வோம்“
”கஜகேசரி தங்களுக்கு கப்பல் ஓட்ட தெரியுமா” என ஒரு வீரன் கேட்க அவனோ யோசித்தான்